ரகசியங்கள் அவிழ்ந்தால்ஆச்சரியம் பெறலாம்உண்மைகள் அழிந்தால்பொய்கள் வளரலாம்தன்மானம் அழிந்தால்சுயமரியாதை சாகலாம்ஒருவரின் மொழி அழிந்தால்சமுகமே சாகும்உறங்கியது போதாதா ?விழித்திடு தோழா.குனிந்தது போதும்நிமிர்ந்திடு தமிழா.
ரகசியங்கள் அவிழ்ந்தால்
பதிலளிநீக்குஆச்சரியம் பெறலாம்
உண்மைகள் அழிந்தால்
பொய்கள் வளரலாம்
தன்மானம் அழிந்தால்
சுயமரியாதை சாகலாம்
ஒருவரின் மொழி அழிந்தால்
சமுகமே சாகும்
உறங்கியது போதாதா ?
விழித்திடு தோழா.
குனிந்தது போதும்
நிமிர்ந்திடு தமிழா.